Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் விதிமுறையை மீறிய அனிதா.. கடுப்பான போட்டியாளர்கள்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடந்து முடிந்த காலர் டாஸ்கில் யார் சிறப்பாக விளையாண்டார் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து பதிமூன்று வரை வரிசைப்படுத்த பிக் பாஸ் கூறியிருந்தார்.

இதில் துவக்கத்தில் இருந்தே ஒருவருக்கு ஒருவர், கருத்து வேறுபாட்டில் ஈடுபட, சிலர் ஒப்புக்கொண்டு தனக்கு கிடைத்த தரவரிசை பட்டியல் இடத்தில் நின்று கொண்டனர்.

இதில் அனிதா 2ஆம் இடத்தில் நிற்க, அதற்கு மற்ற சில போட்டியாளர்கள் அனிதா 2ஆம் இடத்தில் நிர்ப்பது சரியல்ல என்று கூற, அனிதா 2ஆம் இடத்தில் இருந்து இறங்கி, விளையாட்டில் இருந்து விலகிவிட்டார்.

தரவரிசை பட்டியலை முழுமைப்படுத்தாமல் பிக் பாஸ் விதிமுறையை மீறியுள்ளார் அனிதா.

இதோ மூன்றாம் ப்ரோமோ..