Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் அம்மா,அப்பாவை பற்றி நீங்கள் பேசவேண்டாம்.. கடுப்பான அனிதா.. மூன்றாம் ப்ரோமோ

பிக் பாசில் இன்றைய எபிசோடில் பிக் பாஸ் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.

அதில் பலரும் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டு வந்தனர். அதில் ஆரியின் முறை வந்தபோது, அனிதாவிடம் அவரின் குடும்பத்தை பற்றி பேசுகிறார் ஆரி.

அப்போது தனது தாய், தந்தை பற்றியம் தன் கணவன் பற்றியும் எதுவும் நீங்கள் பேச தேவையில்லை என்று கடுப்பாகி கத்தினார் அனிதா.

இதனால் ப்ரோமோ பார்த்த பலருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியடைய செய்தது. இதோ மூன்றாம் ப்ரோமோ..