இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் சீசன் 4 நெருங்க நெருங்க, கடுமையான போட்டிகளும் பிக் பாஸ் மூலம் கொடுக்கப்படுகிறது.
அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், கடுமையாக டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக் பாஸ்.
இதில் சில வாக்குவாதங்கள், சில கடுமையாக செயல்கள் நடந்ததை, இதற்கு முன் வெளியான இரண்டு ப்ரோமோக்களில் பார்த்தோம்.
அதே போல் மூன்றாம் ப்ரோமோவிலும், ஆரி மற்றும் சோம் கடுமையாக மோதி கொள்ளகிறார்கள்.
இதோ மூன்றாம் ப்ரோமோ..