குரூப்பிசம் குறித்து மீண்டும் மோதிக்கொள்ளும் ஆரி, ரியோ.. லீக்கானது மூன்றாம் ப்ரோமோ
இந்த வாரம் நடைபெற்று வரும் Ball Catch டாஸ்கில் பல வாக்குவாதங்கள், பல மோதல்கள் ஏற்பட்டது.
அதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில், குரூப்பிசம் குறித்து ஆரி மற்றும் ரியோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் மூன்றாம் ப்ரோமோவில் மீண்டும் குரூப்பிசம் குறித்து கடும் வாக்குவாதத்தில் ரியோ மற்றும் ஆரி ஈடுபடுகின்றனர்.
இதோ மூன்றாம் ப்ரோமோ..