Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டியாளர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.. பரிசு மழையில் பிக் பாஸ் வீடு..

பண்டிகை காலம் என்றால் பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக எதாவது சப்ரைஸ் போட்டியாளர்களுக்கு இருக்கும்.

அப்படி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க் ஒன்று பிக் பாஸ் மூலம் கொடுக்க படுகிறது.

இதன்பின் வீட்டிலுள்ள அணைத்து போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பல பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ மூன்றாம் ப்ரோமோ..