Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலாவை கொஞ்சும் ஆரி.. சண்டை போட சொல்லும் ரம்யா.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..

இந்த வாரம் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்கள், அவர்கள் பார்க்கவர, மிகவும் சிறப்பான முறையில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று ஷிவானியின் தாயாரும், பாலாஜியின் அண்ணனும் வீட்டிற்குள் வருகை தந்தனர். இன்று அதே போல் ரம்யாவின் தாயாரும், ரியோவின் மனைவியும் வரவிருக்கின்றனர்.

இந்நிலையில் நடைபெற்று வரும் Freeze டாஸ்கில், பாலாவின் கன்னத்தில் ஆரி கை வைக்கும் பொழுது, பிக் பாஸ் Freeze என்று சொல்லிவிட்டார்.

இதனை பார்த்த ரம்யா, நீங்கள் இருவரும் கொஞ்சி கொள்வது எனக்கு பிடிக்கவில்லை, ரெண்டு பெரும் சண்டை போடுங்கள் என்று கூறுகின்றார்.

இதோ மூன்றாம் ப்ரோமோ..