கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்- ரசிகர்கள் ஷாக்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபடுகிறது. முதலில் நடிகை சித்ரா இறந்தது, அவரது வேடத்தில் காவ்யா என்ற நடிகை நடிக்க ஆரம்பித்தது.
பின் சீரியலில் ஒரு நல்ல விஷயம் நடந்தது என அடுத்தடுத்து அந்த சீரியல் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற பெயரில் நடிக்கும் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம்.
20 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும் தற்போது குணமடைந்துவிட்டதாக அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
You May Like This