Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொங்கல் ஸ்பெஷல் தினங்களில் இத்தனை ஹிட் படங்கள் ஒளிபரப்பாகிறதா- மாஸ் காட்டும் சன் தொலைக்காட்சி

நியூ இயர் முடிந்து பொங்கல் கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் ஆரம்பமாகி விட்டது.

மக்கள் ஒருபுறம் பொங்கலுக்காக தயாராகி வர தொலைக்காட்சிகள் படு பிளான்களோடு உள்ளனர்.

புதிய புதிய திரைப்படங்கள், வித்தியாசமான ஷோக்கள் என நிறைய பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 நாட்களுக்கு ஒளிபரப்பாகவுள்ள படங்களின் விவரம் வெளிவந்துள்ளது.

இதோ பாருங்கள்,

ஜனவரி 14

  • பட்டாஸ்- 11 மணி
  • பூஜை- 3 மணி
  • சூரரைப் போற்று- 6.30 மணி

ஜனவரி 15

  • பேட்ட- 11 மணி
  • வேட்டைக்காரன்- 3 மணி
  • புலிக்குத்தி பாண்டி- 6.30 மணி

ஜனவரி 16

  • தில்லா லங்கடி- 9.30 மணி
  • நட்பே துணை- 3 மணி
  • காஞ்சனா 3- 6.30 மணி

ஜனவரி 17

  • 96- 9.30 மணி
  • கொடி- 3 மணி
  • விஸ்வாசம்- 6.30 மணி