அழுதுகொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனிதா- போட்டியாளர்கள் செய்ததை பாருங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய அனிதா சந்தோஷமாக நியூஇயரை கொண்டாட சென்றார்.
அதற்கு பதிலாக அவருக்கு அதிர்ச்சியான செய்தியே கிடைத்தது. அனிதாவின் தந்தை சென்னைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
அப்பாவின் பிரிவில் இருக்கும் அனிதா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரைப் பார்த்ததும் போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர்.
இதோ அந்த முதல் புரொமோ,