விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர் மறு ஒளிபரப்பாகிறது- எந்த சீரியல் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இங்கேயே எடுக்கப்பட்ட சீரியல்களை தாண்டி டப்பிங் சீரியல் அதிகம் ஒளிபரப்பாகின.
அதில் ஒன்று பிரம்மாண்டமாக ஹிந்தியில் தயாராக மகாபாரதம் தொடர். இதற்கு மக்கள் எவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.
தற்போது தொலைக்காட்சி மகாபாரதம் தொடரை மறுஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.
ஆனால் எப்போதில் இருந்து ஆரம்பம், நேரம் என எந்த விவரமும் தெரியவில்லை.