Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்.. இரண்டாம் ப்ரோமோ இதோ

அனைத்து பிக் பாஸ் சீசன் 4ல் இறுதி கட்ட போட்டியாக பிக் பாஸ் கொடுக்கும் தொகையுடன் வீட்டை விட்டு வெளியேறும் போட்டி தான்.

இந்த போட்டி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் நடைபெற போகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.

ஆம் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் கடைசி தொகையான 5 லட்சத்துடன் எந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ இரண்டாம் ப்ரோமோ..