Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம், வெற்றியாளருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இத்தனை வாக்கு வித்தியாசமா..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு வந்துள்ளது, இந்த முறை யார் வெற்றி பெறப்போவது என எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல்ஸ் எபிசோட் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி 5 போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆம், அதில் ஆரி அதிக வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில உள்ளவர்கள், அதில் பாதி வாக்குகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1. ஆரி - 23 கோடி வாக்குகள்

2. பாலா - 4+ கோடி வாக்குகள்

3. ரியோ - 4+ கோடி வாக்குகள்

4. ரம்யா பாண்டியன் - 3.7 கோடி வாக்குகள்

5. சோம் சேகர் - 3.2 கோடி வாக்குகள்