Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டைட்டில் வின்னர் கார்டுடன் கமல் ஹாசன்.. இறுதி கட்டத்தை எட்டிய பிக் பாஸ் சீசன் 4.. நிகழ்ச்சியின் கடைசி ப்ரோமோ..

இன்று அனைவரும் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டி. இறுதி கட்டத்தில் 5 போட்டியாளர்கள் தற்போது காத்து கொண்டு இருக்கின்றனர்.

ஆம் ரம்யா, சோம், ரியோ, ஆரி, பாலாஜி என 5 போட்டியாளர்களின் யார் வெல்ல போகிறார் என்று மக்களின் வாக்குகள் மூலம் இன்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியின் மூன்றாவது மற்றும் முழு நிகழ்ச்சியின் கடைசி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் டைட்டில் வின்னர் கார்டுடன் கமல் ஹாசன் வருகை தருகிறார்.

இதோ அந்த ப்ரோமோ..