Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் பிரபல சீரியல் நடிகை- வைரலாகும் புகைப்படம்

ரோஜா சீரியலை தொடர்ந்து TRPயில் அடுத்த இடத்தில் இருந்த சீரியல் பாரதி கண்ணம்மா. ஒரே ஒரு சின்ன காட்சி வைரலாக சீரியல் மக்களிடம் அதிகம் போய் சேர்ந்தது.

அதில் இருந்து பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகினர். அண்மையில் இந்த சீரியலில் இருந்து வெளியேறியவர் காவ்யா. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மறைந்த சித்ரா வேடமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு காவ்யா மிஸ்ஸிங் என பதிவு செய்த, அவர் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் காவ்யா மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இதோ உங்கள் பார்வைக்கு,