Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டிய சன் டிவி, ஓரங்கட்டப்பட்ட விஜய், ஜீ- செம தரமான சம்பவம்

படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடப்பது போல் தொலைக்காட்சிகளில் TRP போட்டி நடப்பது வழக்கம்.

ரசிகர்களே பொங்கல் போட்டியில் யார் டாப்பில் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் விவரம் வந்துள்ளது. டாப் 5 நிகழ்ச்சிகளில் சன் தொலைக்காட்சியே உள்ளது.

இரண்டு சீரியல்கள் மற்றும் பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்ட3 படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதோ அந்த விவரங்கள்,