சன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
வெளியாகி தற்போது வரை உலகளவில் சுமார் 200 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கோடி வரையும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
முகப்புக்கு செல்ல
315201 total views