Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுக்காக செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு, திரும்பி வரவேண்டும் என்று கெஞ்சும் ரசிகர்கள்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் செம்பருத்தி, இந்த ஒரு தொடரின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானவர் தான் கார்த்திக் ராஜ்.

இவர் அந்த தொடரில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் தற்போது செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி கொண்டு, திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். சமீபத்தில் இவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்று OTT தளத்தில் வெளியானது.

இந்நிலையில் நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்திய ரசிகர்கள் அனைவரும் நன்றி தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் மீண்டும் அவரை செம்பருத்தி சீரியலில் நடிக்கும் படி கேட்டு வருகின்றனர்.