ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. முதல் ப்ரோமோ வீடியோவை பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான குடும்ப சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
ஆம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, தற்போது TRP-யிலும் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது.
ஆம் இதுநாள் வரை தமிழ், தெலுங்கு என ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தற்போது ஹிந்தியில் ரீமேக்காகி, ஹிந்தியிலும் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு, பாண்டியா ஸ்டோர்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த சீரியலின் முதல் ப்ரோமோ..
Khulegaa nayi aashaaon ka shutter, jab shuru hoga Gautam aur Dharaa ke saath ka ye nayaa safar.
— StarPlus (@StarPlus) January 20, 2021
Dekhiye, #PandyaStore, Iss Somvaar se, Raat 11 baje, StarPlus aur kabhi bhi Disney+ Hotstar par. pic.twitter.com/jWhRFRmk6N
Pre-wedding ki shuruaat, huyi hai sawaalon ke saath. Par aasha hai ki Dhara dilaa paayegi Gautam ko vishwaas.
— StarPlus (@StarPlus) January 19, 2021
Dekhiye, #PandyaStore, Iss Somvaar se, Raat 11 baje, StarPlus aur kabhi bhi Disney+ Hotstar par. pic.twitter.com/5fm2QOHYXS