நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இவர்?- இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே?
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் ஷோவாக ஓடிக் கொண்டிருக்கிறது நீயா நானா.
இந்நிகழ்ச்சியின் மீது இருக்கும் ஆர்வம் மக்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம்.
நேரத்திற்கு ஏற்றார் போல் தலைப்புகள் வைத்து சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள். இந்த விவாத மேடையில் கோபிநாத்தை தவிர இதுவரை யாரும் வந்ததில்லை.
அவரை தாண்டி வேறொருவரையும் மக்களால் யோசிக்க முடியாது. தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது மகளா இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அவர் பதிவு செய்த புகைப்படம்,