Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவி நிகழ்ச்சி இதுதான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா?

மக்களுக்கு மிகவும் விருப்பமான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. TRPயிலும் தொடர்ந்து சிறந்து விளங்கியும் வருகிறது.

இதில் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP யை அதிகரித்தது.

இந்நிலையில் விஜய் டிவியுடன் கைகோர்த்திருக்கும் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் குறித்து தரவரிசை வெளியாகியுள்ளதாம்.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேலும் நகைச்சுவை கலந்து சமயல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.