Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோகத்தில் இருந்த தொகுப்பாளினி பிரியங்கா ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி- இத நீங்கள் எதிர்ப்பார்க்கல ல?

தொகுப்பாளினி பிரியங்கா இந்த துறைக்கு வந்த சிறிது காலங்களிலேயே மக்களிடம் வரவேற்பு பெற்றார். காரணம் அவருக்கு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்தார்.

சிறந்த தொகுப்பாளினி என்பதற்காக விருதுகள் எல்லாம் பெற்றார். இவருக்கு பெரிய ரீச் கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

அண்மையில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா இல்லை, வேறு சிலர் தொகுத்து வழங்கினார்கள். இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள்.

ஆனால் இனி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.