Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குட்டி பெண்ணா இவர்?- தனது அப்பாவுடன் செய்த வேலையை பார்த்தீர்களா?

பாரதி கண்ணம்மா என்கிற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. TRPயில் டாப்பில் இருக்கும் இந்த சீரியலில் இரண்டு பெண் குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்கிற பெயரில் நடிக்கும் குழந்தை பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் மகள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது என்னவென்றால் தனது அப்பாவுடன் அந்த சுட்டி பெண் செய்த காமெடி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர்.

இதோ பாருங்கள்,