Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம்- யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலே அதை வைத்து ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் அடுத்தடுத்து அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.

இப்போது அப்படி ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடக்க 4வது சீசன் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியின் போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ உங்கர் பார்வைக்கு சில புகைப்படங்கள்,