Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சூப்பர் டூப்பர் செய்தி- தொடர்ந்து இத்தனை மணி ஷோவா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி.

இதில் பங்குபெறும் புகழ், ஷிவாங்கி, பாலா, அஸ்வின் போன்ற பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர்களில் ஒருவர் நிகழ்ச்சியில் இல்லை என்றாலும் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். தொடர்ந்து 2 வாரங்களாக குக் வித் கோமாளி 2 ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவில்லை.

இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அதாவது கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பிய நிகழ்ச்சியை இந்த ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் ஷோவை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.

காலை 9.30 மணியில் இருந்து 12. 30 மணி வரை ஒளிபரப்பு நேரம்.