ஒருவழியாக ஆரியுடன் ஒன்று சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், கோலாகலமாக நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த 17 தேதி முடிவடைந்தது, அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர், ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் போது ஆரியுடன் யாரும் ஒன்று சேராமல் அவரை குறித்து பலரும் புறம் பேசி வந்தனர்.
மேலும் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தில் ஆரியுடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்...