தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்- இதோ பாருங்க
தொகுப்பாளினிகள் நிறைய பேர் பேவரெட்டாக உள்ளார்கள். ஆண்களில் டாப்பில் இருக்கும் ஒரு தொகுப்பாளர் என்றால் அது மாகாபா ஆனந்த் தான்.
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் இவரும், பிரியங்காவும் சேர்ந்தால் கலாட்டாக்களுக்கு பஞ்சமே இருக்காது.
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மாகாபா முதன்முறையாக தனது மகனின் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிடவில்லை.
இதோ அவரது பதிவு,