Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய முல்லையுடன் ஊர் சுற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்ற நடிகர்கள்- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்போது பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் மெகா சங்கமம் நடக்கிறது.

இந்த வாரத்துடன் அது முடிவடைந்துவிடும் என தெரிகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் புதிய முல்லையுடன் இணைந்து வெளியே ஊர் சுற்றியுள்ளனர்.

ஆனார் அவர்கள் எங்கே சென்றுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

இதோ அந்த புகைப்படம்,