பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை லட்சுமியா இது, அவர் எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் இதோ பாருங்க
பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம்.
அண்மையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
இதோ பாருங்க குழந்தையின் போட்டோ ஷுட்,