குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் Celebration Mode- யாரெல்லாம் வராங்க தெரியுமா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான்.
நிறைய காமெடி அதேசமயம் கொஞ்சம் சமையல் என நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள். தற்போது இந்த வாரம் Celebration Mode ஆக இருக்கப்போகிறது.
அதற்கான ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த வாரம் முதல் சீசன் பிரபலங்கள் அனைவரும் வருகிறார்களாம்.
இதோ ரம்யா பாண்டியன், ரேகா, உமா ரியாஸ், வனிதா ஆகியோரின் புகைப்படம்,